வந்துவிட்டது 3D வீடுகள்..
என்னது 3D வீடுகளா? அதெப்படி இருக்கும்.. முதலில் அது என்ன?
சொந்த வீடு கட்டனும்ன்னா என்ன செய்யணும்?
முதல்ல ஆர்கிடெக்ட பார்த்து, ட்ராயிங் போட்டு, அதை எஞ்சினியரிடம் கொடுத்து, பிறகு ஆட்களை வைத்து வீடு கட்டுவோம் இல்லையா?
இனி அதுக்கெல்லாம் அலைய வேண்டாம். தற்போது, 3D பிரிண்டர்கள் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டது!
பிரிண்டர் பிரிண்ட்தானே அடிக்கும். வீடு எப்படி கட்டும்?
நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். இப்போது 3D பிரிண்டர்கள் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டது, கிட்டத்தட்ட 600 சதுர அடிகள் கொண்ட வீட்டை சரியாக 24 மணி நேரத்தில் கட்டிமுடித்துவிட்டதாம்!


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home